திரையுலகம் தொப்பையை கரைக்கும் லேகா வாஷிங்டன்

தொப்பையை கரைக்கும் லேகா வாஷிங்டன்

lekawashington

லேகா வாஷிங்டனை ஞாபகமிருக்கிறதா? ஜெயம் கொண்டானில் தங்கை வேடத்தில் வந்தாரே அவரே தான். நாயகிக்கு இந்தியில் இரண்டு படத்தில் வாய்ப்புகள் வர மூட்டை கட்டி அம்மணி அங்கே பறந்துவிட்டார்.

தற்போது அவர் பவர் எனும் இந்திப் படத்தில் நடித்து வருகிறார். படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோதே நீச்சல் உடையில் நடிக்கவேண்டும் என்று பேசிவிட்டார்கள்.

லேகாவுக்கோ லேசான தொப்பை. இடையில் இரண்டு மாத அவகாசமிருந்ததால் ஜிம்முக்குப் போய் சிரமப்பட்டு தொப்பையைக் குறைத்திருக்கிறாராம். என்ன ஒரு தொழில் பற்று

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி