பீசா எக்ஸ்பிரஸில் தன்னை மறந்து " செக்ஸ்பிரஸாக " மாற்றிய காதலர்கள்

விளம்பரங்கள்

மன்செஸ்டெரில் உள்ள பிசா எக்ஸ்பிரஸ் கடை ஒன்றில் நேற்று புகுந்துள்ளது காதல் ஜோடி. கடை மூடப்போகும் நிலை இருந்த நேரம் என்பதால் யாரும் கவனிக்கவில்லை. பின்னர் காதலர்கள் இருவரும் தங்கள் இருக்கும் இடத்தை மறந்து பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர்.

 

ஆனால் கடையில் ஜன்னல்கள் அனைத்தும் திறப்பட்டிருந்தது அந்த வழியே போன அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது. இவர்களின் சேட்டையை பலர் ஜன்னலுக்கு வெளியே நின்று நேரடிக் காட்சிகளாக கண்டு களித்துள்ளனர்.

மேலும் சிலர் ஆர்வத்துடன் தங்களிடம் இருந்த காமெராவில் அனைத்தையும் படமாக்கியுள்ளனர். விடயம் பரவத் தொடங்கியவுடன் கூட்டம் கூட்டமாக மக்கள் அந்த பகுதியில் குவியத் தொடங்கியுள்ளனர். இருப்பினும் இந்த காதலர்களின் உறவு நிலை அதிகமாகியுள்ளதே தவிர குறையவில்லை.

 

அந்த வழியே போன போது தான் அந்த காட்சியை கண்டதாகவும் முதலில் பிசா கடையில் வேலைபார்க்கும் பணியாளர் இருவர் என்று நினைத்ததாகவும் சில நிமிடங்களுக்குப் பின் திரும்பி வரும் போது இருவரும் இருந்த கோலம் பார்ப்பவர்களுக்கே அசிங்கத்தை உண்டு பண்ணி விட்டதாக அவ்வழியே போன ஒருவர் தெரிவித்தார்.

 

இந்த விடயம் தங்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதாகவும் இது குறித்த நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்படும் என பிசா எக்ஸ்பிரஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: