திரையுலகம் ரஜினியும் அர்னால்டும் ஒரே இடத்தில்….

ரஜினியும் அர்னால்டும் ஒரே இடத்தில்….

enthiran-10

நம்ம எந்திரன் படத்தில் செய்யப்பட்ட அனிமேட்ரானிக்ஸ் ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டுடியோவால் செய்யப்பட்டது என்பது பழைய கதை…புதிய கதை என்னவென்றால் அந்த நிறுவனத்தின் ஒப்பந்தப்படி எந்திரனுகாக செய்யப்பட்ட அனைத்து அனிமேட்ரானிக்ஸ்சையும் திரும்ப கொடுத்துவிடவேண்டும் சன் பிக்சர்ஸ்… அர்னால்டின் டெர்மினேட்டர் படத்திற்காக செய்யப்பட அனிமேட்ரானிக்ஸ் வரிசையில் இப்போது எந்திரனும் சேர்த்துள்ளது அங்கே தான் அர்னால்டும் எந்திரன் ரஜினியும் ஒன்றாக காட்சியளிக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி