திரையுலகம்,முதன்மை செய்திகள் சென்னை பாக்ஸ் ஆபிஸ்…

சென்னை பாக்ஸ் ஆபிஸ்…

chennaiboxoffice

1.எந்திரன்
எந்திரன் முதலிடத்தில் 6.30 கோடிகளை வசூலித்துள்ளான்.

2. பாஸ் என்கிற பாஸ்கரன்
இரண்டு வாரங்களில் இந்த ‘நண்பே‌ண்டா’ 2.97 கோடிகளை வசூலித்துள்ளான். இதன் சென்ற வார இறுதி வசூல் 55.6 லட்சங்கள்.

3. நான் மகான் அல்ல
ஐந்து வாரங்களில் 4.47 கோடிகள் வசூலித்த இந்தப் படம் சென்ற வார இறுதியில் 9.1 லட்சங்களை வசூலித்துள்ளது.

4. வந்தே மாதரம்
மம்முட்டி, அர்ஜுன் என இரு ஸ்டார்கள் நடித்திருந்த இப்படம் முதல் வாரத்தில் 32 லட்சங்களை வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் சுமார் 7 லட்சங்கள்.

5. துரோகி
ஸ்ரீகாந்த், விஷ்ணு நடித்த இந்தப் படம் இரண்டு வாரங்களில் 42 லட்சத்தை வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 5 லட்சங்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி