திரையுலகம் நீச்சலுடையில் நடிக்கும் அசின்…

நீச்சலுடையில் நடிக்கும் அசின்…

asin001

‘கிளாமரே காட்டமாட்டேன்…’ என வாய் கிழிய பேசும் நடிகைகள் கூட ஒரு கட்டத்தில்’ கதைக்கு அவசியம்னா கிளாமர் என்ன நீச்சலுடையில் கூட நடிப்பேன்’ என்பார்கள். இந்த மாதிரி பேசும் நடிகைகள் லிஸ்டில் லேட்டஸ்ட்டாக இணைந்திருப்பவர் அசின். இந்திப் படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் அசின். இந்தப் படத்தில் நீச்சலுடையில் நடித்தாக வேண்டும் என இயக்குநர் சொன்னதைத் தொடர்ந்து நீச்சலுடையில் இந்தப் படத்தில் வலம் வர இருக்கிறார் அசின்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி