திரையுலகம் சூர்யாவுடன் இணைய இரண்டு வருடம் ஆகும் – கார்த்தி

சூர்யாவுடன் இணைய இரண்டு வருடம் ஆகும் – கார்த்தி

karthi

தொடர்ச்சியாய் வெற்றி படங்கள், அடுத்து தேடிவரும் விளம்பர படம் என்று பயங்கர சந்தோஷத்தில் இருக்கிறார் நடிகர் கார்த்தி.
காலேஜ் பெண்களின் சமீபத்திய சாக்கலேட் பாயாக மாறிவிட்ட கார்த்தி, ‘சிறுத்தை’ படத்தில் நடித்து வருகிறார்.

பலர் எதிர்பார்க்கும் அண்ணன் சூர்யாவுடன் இணைந்து நடிப்பாரா கார்த்தி? என்ற கேள்விக்கு விடைதேடி அவரை அணுகியபோது, அதை அவர் மறுக்காமல், சூர்யாவுடன் நடிக்க தனக்கு விரும்ப்பம் உள்ளதாய் தெரிவித்தார்.

ஆனால், அதற்கு எப்படியும் இரண்டு வருடங்கள் ஓடிவிடும் என்றும் காரணம் அண்ணன் சூர்யாவிடம் அவ்வளவு படங்கள் கையில் இருப்பதாகவும் தெரிவித்தார் கார்த்தி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி